'Document Properties' as 'ஆவணப் பண்புகள்' in SumatraPDF / ta
'Copying text was denied (copying as image only)' as 'உரை படியெடுப்பு மறுக்கப்பட்டுவிட்டது (படமாக மட்டும் படியெடுக்கப்படுகிறது)' in SumatraPDF / ta
'copying text' as 'உரை படியெடுக்கப்படுகிறது' in SumatraPDF / ta
'&Copy Selection' as '&தேர்ந்தெடுத்ததைப் படியெடுத்திடுக' in SumatraPDF / ta
'Copy Co&mment' as '&கருத்துரையைப் படியெடுத்திடுக' in SumatraPDF / ta
'Copy &Link Address' as '&இணைப்பு முகவரியைப் படியெடுத்திடுக' in SumatraPDF / ta
'Copy &Image' as '&படிமத்தைப் படியெடுத்திடுக' in SumatraPDF / ta
'Can't connect to the Internet (error %#x).' as 'இணையத்துடன் இணைக்க முடியவில்லை (பிழை %#x).' in SumatraPDF / ta
'Cannot start inverse search command. Please check the command line in the settings.' as 'தலைகீழ் தேடல் கட்டளையைத் தொடங்க முடியவில்லை. தயவுசெய்து அமைப்புகளில் உள்ள கட்டளை வரியைச் சரிபார்த்திடுக.' in SumatraPDF / ta
'Bookmarks' as 'புத்தகக்குறிகள்' in SumatraPDF / ta
'Automatically check for &updates' as '&தானாக இற்றைப் பதிப்புகளைத் தேடுக' in SumatraPDF / ta
'Custom &Zoom...' as '&வழமைக் காணுருவளவு' in SumatraPDF / ta
'Couldn't uninstall Sumatra search filter' as 'சுமத்ரா தேடல் வடிப்பான் நிறுவலை நீக்கமுடியவில்லை' in SumatraPDF / ta
'Show &Favorites' as '&பிடித்தவையைக் காட்டுக' in SumatraPDF / ta
'Add page %s to favorites' as 'பிடித்தவற்றில் பக்கம் %s-ஐ சேர்த்திடுக' in SumatraPDF / ta
'Add Favorite' as 'பிடித்ததைச் சேர்த்திடுக' in SumatraPDF / ta
'Remove page %s from favorites' as '%s பக்கத்தைப் பிடித்தவற்றில் இருந்து நீக்குக' in SumatraPDF / ta
'Show Book&marks' as 'புத்தகக்குறிகளைக் காட்டுக' in SumatraPDF / ta
'Sorry, that shouldn't have happened!\n\nPlease press 'Cancel', if you want to help us fix the cause of this crash.' as 'மன்னிக்கவும், இது நடந்திருக்கக் கூடாது! \n\nஇந்த முறிவுக்கான காரணத்தை நாங்கள் சரிசெய்வதற்கு நீங்கள் உதவ விரும்பினால், தயவுசெய்து 'விலக்கிடுக'வை அழுத்திடுக.' in SumatraPDF / ta
'You have unsaved annotations' as 'உங்களிடம் சேமிக்கப்படாத குறிப்புரைகள் உள்ளன' in SumatraPDF / ta
'Unsaved annotations in '%s'' as ''%s'இல் சேமிக்கப்படாத குறிப்புரைகள்' in SumatraPDF / ta
'Unsaved annotations' as 'சேமிக்கப்படாத குறிப்புரைகள்' in SumatraPDF / ta
'You're installing 32-bit SumatraPDF on 64-bit OS.\nWould you like to download\n64-bit version?' as 'நீங்கள் 32-பிட் சுமத்ராPDFஐ 64-பிட் இயங்குதளத்தில் நிறுவிக்கொண்டுள்ளீர்கள். \n64-பிட் பதிப்பைப் \nபதிவிறக்க விரும்புகிறீர்களா?' in SumatraPDF / ta
'You have version '%s' and version '%s' is available.\nDo you want to install new version?' as 'உங்களிடம் பதிப்பு '%s' உள்ளது பதிப்பு '%s' கிடைக்கப்பெறுகிறது. \nபுதிய பதிப்பை நீங்கள் நிறுவ விரும்புகிறீர்களா?' in SumatraPDF / ta